பலகோடி ரூபாய் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது!
நிட்டம்புவ பகுதியில் சுமார் ரூ.900 மில்லியன் மதிப்புள்ள 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குறித்த சந்தேக நபரது முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.