உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பட்டி பொங்கல் விழா!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு  புலிபாய்ந்தகல்  கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடத்தும் பட்டி பொங்கல் விழா .இன்று 17/01 புலிபாய்ந்தகல்  வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் விழாவில்  வரவேற்பு நடனம் மற்றும் சிறந்த பண்ணையாளர்கள் கௌரவிப்பு அதிதிகள் உரை என்பன இடம்பெற்று. 

கோறளைப்பற்று தெற்கு கால்நடை  பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்  கே.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் சுல்பிகான் ஆவுபக்கர் , மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையளர் தெ.ஜெகநாத்,  விவசாயம்  கால்நடை காணி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன் மற்றும் மாகவலி B. பிராந்திய திட்ட பணிப்பாளர் P.G நேயல் ஜெயசிறி, மகவலி  Bதிட்ட உதவி பணிப்பாளர் ரி. சசிவதனி மற்றும் கமநல சேவை உத்தியோகஸ்தர்கள்,  கால்நடை அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , கிராம உத்தியோகஸ்தர்,  பால் பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

46 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

19 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

44 0 0