துப்பாக்கியுடன் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது.!
மினுவாங்கொடை, மிரிஸ்வத்த பகுதியில் T-56 மகசின்கள் 18, மற்றும் 25 தோட்டாக்களுடன் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கப்டனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்