உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு அச்சுறுத்திய காட்டுயானை காட்டுக்குத் பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாப்பாக காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரத கடவையைக்கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கபட்ட சம்பவம் நேற்று மாலை  இடம் பெற்றுள்ளது.

கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ் ) அமைப்பின் உதவியுடன் மாவட்ட பண ஜீவரசி ஜுவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால்  இக்காட்டு யானையை கரையைக்கடந்து நீர் வழியாக காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக வாழைச்சைனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து  பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கும் கிராமங்களுக்குள் நுழைந்து பொதூமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த யானையை இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

28 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

78 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

48 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

64 0 0