உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தைத் திருநாளினை முன்னிட்டு நாகர்கோவில் இளைஞர்களால் நடாத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டி!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் இளைஞர்கள் தைப்பொங்கல் திருநாளினை முன்னிட்டு நடாத்தும் 15 – 20km வரையிலான மரதன் ஓட்டப் போட்டி நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 3மணியளவில் ஆரம்பமானது.

மணற்காட்டு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய குறித்த நிகழ்வு நாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய வளாக முன்றலில் முடிவடைந்தது. இந்த போட்டியில் மணற்காடு, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பற்றியிருந்தனர்.

குறித்த போட்டியில் 20km தூரத்தினை கேதீஸ்வரன் கவீந்திரன் 40நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்றதுடன், 43 நிமிடங்களில் ஓடி முஇதேவேளை ஜெயரஞ்சன் லக்சன் இரண்டாம் இடத்தினையும், பாஸ்கரன் ரிஷிகரன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, 13வயது மதிக்கத்தக்க சிவலக்ஸ்பன் அபர்ணா மற்றும் 16 வயது மதிக்கத்தக்க சிவலக்ஸ்பன் லக்சிகா ஆகிய சிறுமிகள் போட்டித்தூரத்தினை முழுவதுமாக ஓடி நிறைவு செய்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

20 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

85 0 0