உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஜீத் நகரில் விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  மஜீத் நகரில் விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் இன்று (08)வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்களானது  முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு மஜீத் நகர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஹாத் அவர்களின் பங்கேற்புடன் விவசாய உள்ளீடுகளான  நீர்ப்பாசன தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

விவசாயத் துறையை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை விருத்தி செய்யவும் ஊக்கமளிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் கூடுதலான விவசாய உற்பத்திகளை எதிர்காலத்தில் பெற முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதில் முஸ்லிம் எய்ட் நிறுவன வெளிக்கள திட்ட இணைப்பாளர் எஸ்.எம்.றிபாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

62 0 0
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளைத் திருத்த புதிய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு

பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (08) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்துத்…

71 0 0
இலங்கை செய்திகள்

காவி ஆடைக்குத் தீ வைக்க வேண்டாம்! : துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான துமிந்த திசாநாயக்க, இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.…

77 0 0