வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!
ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை, இன்று 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. மேலும், ...