உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உரும்பிராயில் தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 22 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் தியாகி பொன்.சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, கேக் வெட்டி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.

அந்த வழியாகச் சென்ற பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டமையுடன், வீதியால் பயணித்த பொதுமக்களும் கலந்துகொண்டு சிற்றுண்டிகளை பகிர்ந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 32 இளைஞர், யுவதிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு!

மன்னார் மாவட்டத்தில்   சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு  18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் குடியிருப்புப் பாதுகாப்பையும் உறுதி…

26 0 0
இலங்கை செய்திகள்

ஆவரங்காலில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஆவரங்கால் சர்வோதய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, அங்குள்ள நினைவுத் தூபி…

32 0 0
இலங்கை செய்திகள்

உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை.!

மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களும் அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், மன்னாரில் சில உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய…

28 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகரில் நாளை மாவீரர் நாள் நினைவேந்தல்; மக்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு.!

பருத்தித்துறை நகரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில், நகர்வாழ் மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துமாறு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர்…

28 0 0