உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆணொருவர் உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
28 பார்வைகள்

ரத்கம – மலிடுவ பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ரத்கம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பச்சிலைப்பள்ளியில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு.!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளிக் கோட்டத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் பளை நகர முற்றத்தில் இன்றையதினம் (26) பகல் நடைபெற்றது.…

25 0 0
இலங்கை செய்திகள்

சித்த மருத்துவ உற்பத்தி, மூலிகைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்.!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சித்த மருத்துவத்திற்கு தேவையான மருந்து உற்பத்தியை மேம்படுத்தவும் சித்த மருத்துவத்தை வலுப்படுத்தவும் மூலிகை மருத்துவ பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல்…

21 0 0
இலங்கை செய்திகள்

தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாள்; வல்வெட்டித்துறையில் இன்று கேக் வெட்டி பொங்கிய எழுச்சி.!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை, அவர் சிறுவயதில் வாழ்ந்த வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள அவரது பூர்வீகக் காணியில்…

26 0 0
இலங்கை செய்திகள்

முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்.!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது நேற்றையதினம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள்…

25 0 0