இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாகவும் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தம்மிக்க முனசிங்க அவர்களின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


