உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
16 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலத்திரனியல் கழிவுக் களஞ்சியசாலையில் திடீர் தீப்பரவல் – கட்டுப்படுத்த தீவிர முயற்சி!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
98 பார்வைகள்

திவுலபிட்டிய, வெவகெதர பகுதியில் அமைந்துள்ள இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் களஞ்சியசாலை ஒன்றில் இன்று (15) காலை 11 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விபத்தினால் களஞ்சியசாலையில் இருந்த அனைத்து இலத்திரனியல் கழிவுகளும் முற்றிலாகவும் தீக்கிரையாகியுள்ளன.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கிராம மக்களும், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் இணைந்து பல மணித்தியாலங்களாகக் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்காமல் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குவது யாருக்காக? – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் அர்த்தபூர்வமானதாக இருக்க வேண்டுமாயின், மக்களை மீள்குடியேற்றுவதற்கு மானசீகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்…

95 0 0
இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசிய அடங்காப்பற்றாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் : சத்தியலிங்கம் எம்.பி இரங்கல்!

தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் அமரர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் என…

76 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கீரி கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற கந்தசஷ்டி – சூரசம்ஹார பெருவிழா!

மன்னார் கீரி கடற்கரை பகுதியில் முருகப்பெருமானின் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரப் பெருவிழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாகவும் வெகு விமரிசையாகவும் நடைபெற்றது. இன்று மாலை…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி நடன பயிற்சி நிலையத்தின் சாதனைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற டாஸ்லிங் டயமண்ட்ஸ் அகாடமி (Dazzling Diamonds Academy) நடன பயிற்சி நிலையத்தின் சாதனையாளர்களான நடன கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு…

87 0 0