பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு.!
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்படுவதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்தார்.


