உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டத்தின் முன் சகலரும் சமமே : ஞானசார தேரர் விவகாரத்தில் பொன்சேகா கருத்து

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
83 பார்வைகள்

    “சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. அதற்கு அனைவரும் விதிவிலக்கின்றி கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் வெவ்வேறான ஆன்மீக மற்றும் கலாசார நடைமுறைகள் இருந்தாலும், நாட்டில் நிலவும் பொதுச் சட்டக் கட்டமைப்புக்கே அனைவரும் கீழ்ப்படிய வேண்டும். அந்தச் சட்டமே நாட்டில் உயரியது” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

    சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விவகாரம் குறித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    நாட்டின் சட்ட ஒழுங்கையும் பொது அமைதியையும் பாதுகாப்பதற்குத் தனிநபர்களை விடச் சட்டத்தின் ஆட்சியே முதன்மையானது என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    விளம்பரம்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

    நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

    58 0 0
    இலங்கை செய்திகள்

    காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

    அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

    78 0 0
    இலங்கை செய்திகள்

    வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

    சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

    79 0 0
    இலங்கை செய்திகள்

    பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

    பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

    89 0 0