உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ@தைப்பொருளை ஒழிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
72 பார்வைகள்

விஷப் போதைப்பொருளை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பங்கேற்றலுடன் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டக்கள அவர்களும் மற்றும் கிளிநொச்சியின் சிறிலங்கா திட்டத்தின் இணைப்பாளர் மருங்கள் மோகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் சுகாதார பரிசோதனர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத குருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற போதைப்பொருள் பாவனை தொடர்பாக பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டது

சிறுவர் துஷ்பிரயோகம் போதை பொருள் பாவனையின் அதிகளவான வீதி விபத்துக்கள் காரணமாக விலைமதிப்பற்ற உயிர்கள் காவு கொல்லப்படுவதும் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் போதைப் பொருள்களை தடுக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0