உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான புதிய வீடுகளை வழங்க நடவடிக்கை

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
97 பார்வைகள்

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் நிலமைகள் காரணமாக பெருமளவில் மண்சரிவுகள் பதிவான பகுதிகளில், தொடர்ந்தும் வசிக்கும் 12,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் பிரஜித் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதிக மழைவீழ்ச்சி நிலமைகளைக் கருத்திற்கொண்டு, தொடர்ந்தும் மண்சரிவு அபாய வலயங்களிலும் ஆபத்தான இடங்களிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

அவசர பேரிடர் நிலை ஏற்படும்போது அவர்களைத் தற்காலிகமாக வெளியேற்றி பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்வதுடன், அக்குடும்பங்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான புதிய வீடுகளை வழங்குவதற்கான ஆரம்ப ஏற்பாடுகளும் ஒருங்கிணைப்புப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0