உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணியில் என்னை புதைத்து விட்டார்கள் எனக்கு நீதி கிடைக்குமா? – முன்பள்ளி விளையாட்டு விழாவில் கண் கலங்க வைத்த சிறுவன்!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
107 பார்வைகள்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வின் இறுதியில் வினோத உடை எனும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சிறுவர்கள் பல்வேறு வேடமிட்டு காணப்பட்டனர்.

இதன்போது ஒரு சிறுவன் “காரணமே இல்லாமல் என்னை பல ஆண்டுக்கு முன்னர் என்னை அம்மாவின் மார்பில் பால் அருந்திய கண்கொண்டு இருக்கும் போது என்னை புதைத்து விட்டார்கள் எனக்கு நீதி கிடைக்குமா” என எழுதப்பட்ட வினோத உடை தரித்து வந்துள்ளான்.

இந்த சம்பவம் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

தம்முடைய இறப்புக்கு நீதி கேட்ட சிறுவனை பார்த்து, விருந்தினர் “நீங்கள் யாராக வந்துள்ளீர்கள் என கேள்வி கேட்கும் போது சிறுவன், காரணமே இல்லாமல் செம்மணியில் என்னை புதைத்தார்கள் என பதிலளிக்க விருந்தினரின் கண்களில் கண்ணீர் சிந்த தொடங்கியது.

அதனை தொடர்ந்து விருந்தினர் “எங்கிருந்து, ஏன் இப்போது வந்துள்ளீர்கள் என கேட்க “என் இறப்புக்கும் என்னை போல் புதைக்கப்பட்ட வருக்கும் நீதி கேட்டு செம்மணியில் புதைகுழியில் இருந்து வந்துள்ளேன். எமக்கான நீதி இந்த அரசாங்கம் தரும் என கூறி என்னுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள்” என தனது மழலை குரலால் பதிலளித்தான்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0