உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
81 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் இன்று(12) கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இருதய நோய் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் சுகாதார நிலைமை குறித்து சில சாதாரண மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அவர் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவின் கீழ் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இன்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0