உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகன்: அட்லீயின் ஆசை

சினிமா 15 மணி நேரம் முன்
56 பார்வைகள்

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகன் திரைப்படத்தை இயக்க விருப்பமுள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

அண்மையில், இயக்குநர் அட்லீயிடம் ராக்கா திரைப்படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அட்லீ, “தன் தயாரிப்பாளர் கூட இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. விரைவில், ராக்கா திரையரங்குகளுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 600 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகிவருகிறது.

இந்த நிலையில், பத்தா வெற்றி விழாவில் பேசிய அட்லீ, “நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கமல் நடிப்பில் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். தன்னிடம் அதற்கான சின்ன கதைக்கருவும் இருக்கிறது. வாய்ப்பும் செலவும் அமைந்தால் நடிகர் கமல் ஹாசனையும் விஜய் சேதுபதியையும் அந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

அரசியல் களத்தில் நடிகர் தனுஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

65 0 0
சினிமா

8 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரத்தியேக நேர்காணலில் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி,…

83 0 0
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

82 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

70 0 0