ஹட்டனில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.!
ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை புதன்கிழமை (5) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.