மஹர சிறைக் கைதிகளில் சிலர் பூசா சிறைக்கு மாற்றம்!
மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதி இன்மயைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.