இலவச மருத்துவ முகாம்.!
மஸ்கெலியா பிரதேச சபையின் வேண்டுகோளுக்கிணங்க NILCARBON அமைப்பின் ஏற்பாட்டில் இன்றையதினம் மஸ்கெலியா பிரவுன்லோ கலாச்சார மண்டபத்தில்
இலவச மருத்துவ முகாம் சிறப்பாக இடம்பெற்றது.