19 கைத் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது
தெமட்டகொட பகுதியில், கைத்துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 19 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைதானவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.