உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் நீரில் ; மக்கள் அவதி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலப்பிட்டி நகரில் நாவலப்பிட்டி கம்பளை வீதியிலும் பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா,கண்டி,பதுளை மாவட்டத்தில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு பெய்தது வருகிறது.

இதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒரு அடி உயரத்தில் கழிவு நீர் மழை நீர் தேங்கி நிற்பதால் பாடசாலை மாணவர்கள், பயணிகள், சாரதிகள், நடத்துனர்கள், பேருந்து நிலையத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நாவலப்பிட்டி நகர சபை முதல்வர் மற்றும் நாவலப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வந்து நாவலப்பிட்டி நகரில் உள்ள அனைத்து வடிகால்களும் எதிர்கால சந்ததியினருக்கு இவ்வாறான நிலை இல்லாமல் முறையாக செப்பனிட்டு அந்த கழிவு நீர் கால்வாய் வழியாக மகாவலி கங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0