உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கரையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை மீனவர்கள்கரைக்கு கொண்டு வந்துள்ளனர் .

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கரையிலிருந்து  சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை காத்தான்குடி மீனவர்கள் இன்று(20) கரைக்கு கொண்டு வந்துள்ளனர் .
பொலிசார், இராணுவத்தினர், கடற்படையினரின் உதவியுடன் குறித்த படகு கரைக்கு மீனவர்களினால் இழுத்து வரப்பட்டுள்ளது .

இந்திய நாட்டின் கல்கத்தா விளையாட்டு கழகம் என குறித்த படகில் பொறிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது . இதுவரை காலத்தில் இவ்வாறான ஒரு படகு குறித்த கபற்பிரதேசத்தில் பிரதேசத்தில் இவ்வாறு ததாதளிக்க வில்லை.இதுவே முதல்தடவை என மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்

படகை செலுத்துபவர் யாருமின்றி இயந்திரமும் இன்றி குறித்த படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்றது என்ற தகவல் காத்தான்குடி பிரதேச மீனவர்களுக்கு கிடைத்த போது கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் அனுமதியை பெற்று மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று கரைக்கு இழுத்து வந்துள்ளனர்

சுமார் 18 அடி நீளம் உள்ள குறித்த படகு தற்போது இராணுவம், கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0