டுபாய் விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்.!
ஈரானிய ட்ரோன்கள் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்கியதை தொடர்ந்து குறித்த விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.அவசரகால குழுக்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.