உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்து – அயர்லாந்து உச்சி மாநாட்டிற்கு முன்னதாக புதிய முதலீட்டு திட்டம் அறிவிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
54 பார்வைகள்

இங்கிலாந்தில் 900 மில்லியன் பவுண்ட்ஸுக்கும் அதிகமான புதிய ஐரிஷ் முதலீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான இந்த முதலீட்டு திட்டம் சுமார் 850 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்தார்.


இதில் வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான எரிசக்தி இணைப்புத் திட்டமும் அடங்கியுள்ளது. இங்கிலாந்து அரசு கூறுவதாவது, இது எல்லையின் இருபுறமும் மின்சாரச் செலவுகளை குறைக்க உதவும்.


மேலும், வேல்ஸ் மற்றும் அயர்லாந்தை இணைக்கும் தனி எரிசக்தி இணைப்புத் திட்டம் சுமார் 570,000 வீடுகளுக்கு போதுமான மின்சாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் லண்டன், டான்காஸ்டர், சவுத் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளும் இந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளதாகவும், இங்கிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0