உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
47 பார்வைகள்

அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை தொடங்கியதிலிருந்து ஈரானில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த இடம்பெயர்வு 600,000 முதல் ஒரு மில்லியன் ஈரானிய குடும்பங்களைப் பாதித்துள்ளது.மோதல் காரணமாக பாதுகாப்பு தேடி தெஹ்ரான் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து தப்பிச் செல்லும் மக்கள் நாட்டின் வடக்கு மற்றும் கிராமப்புறங்களுக்கு நகர்ந்து செல்கின்றனர்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் தலைவர்களையும் அணுசக்தி உட்;கட்டமைப்பையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்துகின்றன.

இந்தநிலையில் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கம் கூறுகிறது.இந்தத் தாக்குதல்களில் தற்போது 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஈரானிய சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0