புதிய மலிவு விலை கைப்பேசியை அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம்.!
லண்டன், நியூயார்க் மற்றும் ஷாங்காய் நகரங்களில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று நேற்று பிரம்மாண்டமான சிறப்பு நிகழ்வை நடத்துகிறது.இதன்போது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மலிவு விலை கைப்பேசி புதிய வடிவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சுமார் 599 அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய்) விலையில் வெளியிடப்படவுள்ள இந்த கைப்பேசியுடன், மாணவர்களை ஈர்க்கும் வகையில் அதே விலையில் புதிய 12 அங்குல மடிக்கணினியும் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.