உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குழந்தை, நைரோபி – பாரிஸ் நோக்கி புறப்பட்ட விமானப் பயணத்தின் போது உயிரிழந்தது.சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு அழைத்துவரப்பட்டிருந்த அந்தக் குழந்தை, நேற்று காலை நைரோபியிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீர் சுவாசக் கோளாறுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.


விமானக் குழுவினர் உடனடியாக அவசர மருத்துவ சேவையைத் தொடர்புகொண்டதுடன், விமானத்தில் பயணித்திருந்த மருத்துவர்களும் அவசர சிகிச்சை வழங்க முனைந்தனர். நடைமுறைகளுக்கு ஏற்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. விமானம் இன்று காலை சுமார் 6.10 மணியளவில் பாரிஸ் சார்ல் து கோல் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0