உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பின் 15 சதவீத வரியால் நெருக்கடியில் பிரித்தானியா.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

அமெரிக்காவின் உச்ச நீதுமன்ற தீர்ப்பை அடுத்து, ட்ரம்பின் 15 சதவீத வரியானது உலகளாவிய வர்த்தை ஒழுங்கை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய பரஸ்பர வரிகளை ரத்து செய்யும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக அவர் அனைத்து நாடுகளுக்கும் 15 சதவீத வரி விதித்தார்.

ட்ரம்பின் இந்த புதிய வரி விதிப்பில் இந்தியாவும் சீனாவும் நிம்மதியடைய, பிரித்தானியா கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 18 சதவீதம் வரியை எதிர்கொண்டு வந்த இந்தியாவுக்கு இனி 15 சதவீதம் வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியா மீது 50 சதவீத வரி அமுலில் இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் அதை 25 சதவீதமாக ட்ரம்ப் குறைத்தார்.

தொடர்ந்து அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை அடுத்து, 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது.ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பிரிவு 122 இன் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வரியாக 15 சதவீதம் என ட்ரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியா இனி 15 சதவீதம் வரி செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0