உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை முதல் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. நான்கு நாட்கள், பன்னிரண்டு அமர்வுகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் விழா நடைபெறும். ஊடக விவரிப்பு அண்மையில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் பல்கலைக்கழக சபை அறையில் நடைபெற்றது.

முன்னாள் கலைப்பீடாதியும், பட்டமளிப்பு விழா குழுத் தலைவருமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழாவைப் பற்றி விளக்கினார். அவரின் கூறுகையில், இம்முறை 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்கள், 2,557 உள்வாரி மாணவர்கள், 252 வெளிவாரி மாணவர்கள் பட்டங்கள் பெற உள்ளனர்.

மேலும், 66 உயர் தகைமையுடன், வியாபார நிர்வாக சான்றிதழுடன், மொத்தம் 3,252 பேர் பட்டங்கள் மற்றும்தகைமைச் சான்றிதழ்களைப் பெற உள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகள், தகைமைச் சான்றிதழ்கள், தங்கப் பதக்கங்கள், பரிசுகள் மற்றும் புலமைப் பரிசுகளை வழங்கி கௌரவிப்பார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0