உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தானில் ஒரே நாளில் பல இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

பாகிஸ்தானில், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் 11 பேர் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.பஜாவூர்– கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பஜாவூர் மாவட்டத்தில், நேற்று (16) மாலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை ஓட்டிய சந்தேகநபர் அதனை மதக்கல்லூரியில் வெடிக்கச் செய்துள்ளார். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்தனர்.


பன்னு– பன்னு நகரின் மிர்யான் பொலிஸ் நிலையத்தில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பன்னு– பன்னு நகரின் மிர்யான் பொலிஸ் நிலையத்தில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


ஷாங்கலா– மாவட்டத்தில் அமைப்பினர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கடும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் மற்றும் அமைப்பினர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிப்பதன்படி, கொல்லப்பட்ட அமைப்பினர்கள் மூவரும் சீன நாட்டினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள்.முன்னதாக, இஸ்லாமாபாத் நகரில் ஐ.எஸ் அமைப்பினர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 169 பேர் படுகாயமடைந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0