உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனடாவில் தீயில் சிக்கி இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

கனடாவில், ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் பிரமிளா என்ற இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.ஜனவரி 29ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில், பிரமிளாவின் மகள் லக்‌ஷா தனது அம்மாவுக்கு மொபைல் மூலம் அழைப்பு அனுப்பி, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, என்னைக் காப்பாற்றுங்கள்” என பயமுடன் கதறி இருந்தார்.

கதவையும் தீ சூழ்ந்துள்ளதால், லக்‌ஷா வெளியே வர முடியவில்லை.அம்மா பிரமிளா, மொபைலில் மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் இருந்து வீட்டிற்கு சென்று, தீ சூழ்ந்த வீட்டை காணும் போது, உயிரிழந்ததை மட்டுமே கண்டார்.
பிரமிளாவின் மகனான கயா கூறியதாவது, “அவளின் கடைசி வார்த்தைகளை நினைத்து நாங்கள் இன்னும் கண்ணீர் வடிக்கின்றோம்” என்கிறார்.


பொலிசார் இதற்குப் பின்னர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தீ எப்படி பற்றியது, சம்பவத்திற்கு காரணம் என்ன என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.குடும்பத்தினர் இளம்பெண்ணை இழந்த துயரத்தில், அவரது கடைசி வார்த்தைகளை நினைத்து தினமும் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0