உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு; சிக்கலில் நோர்வேயின் முன்னாள் பிரதமர்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

ஐரோப்பிய நாடான நோர்வேயின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் மீது “கடுமையான ஊழல்” குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய நபரான ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் காரணமாகவே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்களில், எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பல்வேறு சர்வதேச நபர்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாவணங்கள் வெளிவந்ததையடுத்து உலகளவில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், ஜாக்லாண்ட் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும் வரை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தீவிர கவனம் நிலவுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0