உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு: பாதுகாப்பு அமைச்சு அவசர அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்காக தமது உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கெடு தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சு முக்கிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (ஜனவரி 31) உடன் நிறைவடைகிறது.

நாளைக்குள் உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறுபவர்கள், துப்பாக்கிச் சட்டக் கட்டளையின் 22 ஆவது பிரிவின்படி, அபராதத் தொகையைச் செலுத்தி பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமது உரிமங்களை அத்தியாவசியமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0