உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பேசாலை சென். மேரிஸ் பெண்கள் வித்தியாலயத்தில் கல்வியாண்டு தொடக்க விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

2026 ஆம் ஆண்டிற்கான மன்னார் வலயக் கால்கோள் விழா இன்று வியாழக்கிழமை (29) பேசாலை சென். மேரிஸ் பெண்கள் வித்தியாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் திருமதி ஜே. எஸ். விவியன் பீரிஸ் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இவ்விழாவில் விருந்தினர்களாக பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ். சத்தியராஜ் அடிகளார், முருகன் கோயில் இந்து மத குரு பிரம்மஸ்ரீ தர்ம குமார சர்மா குருக்கள், காட்டாஸ்பத்திரி பள்ளிவாயல் மௌலவி ஏ. எம். அபான், மன்னார் வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பொது நிர்வாகம்) ஆதவன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி) தவேந்திரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.இதன்போது, மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0