முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று இரவு வீதியில் விழுந்து கிடந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பளம்பாசி கரடிப்புலவுவினை சேர்ந்த நாகையா நாகராஜ என்பவராவார்.
இவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.