ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.எல்.அப்துல் ஜப்பார்.!
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.எல்.அப்துல் ஜப்பார் இன்று (21) தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அதிகாரி முஹம்மட் எம்.எச்.எம்.றஸ்மி, பிரதி அதிபர்களான எம்.ஏ.கமறுன்நிஸா, ஜே.வஹாப்தீன் ஆகியோரும் பாடசாலை முகாமைத்துவ சபையினர், ஜும்ஆ பள்ளிவாசல் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.