உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக நீதித்துறை சேவை சங்கம் எச்சரித்துள்ளது.நீதித்துறை குறித்து பொய்யானதும் ஆதாரமற்றதும் ஆகிய விமர்சனங்கள் பரவுவது, பொதுமக்களின் நீதித்துறை குறித்த நம்பிக்கையை சீர்குலைப்பதுடன், நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் கடும் அச்சுறுத்தலாக அமைகிறது என சுட்டிக்காட்டியுள்ளது.

நீதித்துறை சேவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நீதித்துறையை பாதிக்கவும், அதன் செயல்பாடுகளில் தலையிடவும் நோக்கம்கொண்ட குறிப்பிட்ட, திட்டமிட்ட மற்றும் நாசகார முயற்சிகள் நடைபெறுவதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கு மீது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட முயலும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சங்கம் தயங்காது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0