உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அநுர அதிகமாக யாழ்ப்பாணம் செல்வது ஏன்..! பின்னணியில் உள்ள இரகசியம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அண்மைக்காலமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ். விஜயம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன.இந்நிலையில், பொதுவாகவே அவர் மலையக மக்களை கூட அதிகம் சென்று சந்திக்காமல் ஏன் வடக்கு – கிழக்கு மக்களையே அதிகம் சென்று சந்திக்கின்றார் என்ற கேள்வி பலர் மத்தியில் எழுப்பப்பட்டு வருகின்றது.

அதன்படி, அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை, அப்பகுதி மக்கள், மிகவும் விருப்பத்துடன் வரவேற்கின்றனர். அங்கு சென்று ஜனாதிபதி அநுர முதலில் வணக்கம் கூறி தான் உரையையே ஆரம்பிக்கின்றார். இதற்கிடையில், வடக்கிற்கு அதிகம் செல்வதன் மூலமே தமிழ் மக்களின் ஆதரவை பெற முடியும் என்ற நோக்கிலேயே அவர் அங்கே அடிக்கடி செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0