உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ராஜபக்ச அரசியலில் இனவாதம் இல்லை!:நாமலின் பரபரப்பான அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

ராஜபக்ச அரசியலில் அல்லது பொதுஜன பெறமுன கட்சியில் இனவாதம் இல்லை என நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (20.01.2026) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,

நாங்கள் உண்மையான பிரச்சினைகளுக்காக முன்னிலை கொடுத்து செயற்பட்டோம்.அந்த பிரச்சினை யாருக்கு என்று தேர்ந்தெடுக்காமல் மும்மதத்தினர் சார்பாகவும் செயற்பட்டோம்.வடக்கில் யுத்தம் நடக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கொண்டு செல்லப்பட்ட மடுமாதாவின் உருச்சிலையை மீட்டு மீண்டும் மடுமாதாவின் திருவிழா நடைபெற வழிசமைத்துக் கொடுத்தோம்.

மேலும் முல்லைத்தீவு காளி கோயிலுக்கு அனைவரும் செல்லக் கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்தோம்.ஆனால் இன்று அரசிலுக்காக எதிர் தரப்பினரை குற்றம்சாட்டி உண்மையான பிரச்சினையை மூடி மறைக்கின்றனர்.திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்ததாக சில தேரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.ஆனால் அன்று மீண்டும் பொலிஸாரே புத்தர் சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்தனர்.அப்படியென்றால் பொலிஸாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.பௌத்த பிக்குகளுக்கு ஒரு நீதியும் பொலிஸாருக்கு மாறுப்பட்ட நியாயத்தையே அரசாங்கம் பின்பற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0