உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உலக சந்தையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,729 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 95.86 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.கடந்த காலங்களில், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வேகமாக அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தகைய பின்னணியில், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, தங்கத்தின் விலை இன்று காலை 2,000 அதிகரித்துள்ளது.அதன்படி, இன்று மதியம் கொழும்பு தங்கச் சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 342,200 ரூபாவாகவும், 24 கரட்” தங்கத்தின் விலை இன்று 370,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0