உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தைப்பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“ஒற்றுமையை விதைப்போம் நாட்டிற்கு அறுவடை செய்வோம்” எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவை மன்றமும், இலங்கை இளைஞர் சங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழாவானது இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திலிந்து சமன் ஹென்நாயகவின் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை (17) ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

காலை 6 மணிக்கு ஆலயத்தில் விசேட பூஜையும் அதன் பின்னர் தமிழ் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

இந் நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திலிந்து சமன் ஹென்நாயக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி, அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் அசோக, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் இலங்கையின் இளைஞர் அலுவல்கள் தொடர்பான பொது இயக்குநர் சட்டத்தணி சுபுன் விஜேரத்ன, இளைஞர் சங்க கூட்டமைப்பின் அதிகாரிகளும், இளைஞர்களும், ஆலய பரிபாலன சபையினரும் கலந்து கொண்டார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

45 0 0