உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புத்தளம் உடப்பு செல்வபுரம் கரைவலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

புத்தளம் உடப்பு செல்வபுரம் பகுதியில் கரைவலை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கரைவலையை வலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.இது பற்றி கரைவலை தொழிலாளர்கள் கூறும்போது,கடந்த பல காலங்களில் கரைவலையை வலைக்கும் போது கூடுதலான மனித வலு காணப்பட்டது.

அந்தக் கட்டத்தில் உழவு இயந்திரம் கரைவலை இழுப்பதற்கு பாவிக்கப்பட வில்லை.அதன் பிற்பாடு அண்மைக் காலத்தில் உழவு இயந்திரத்தில்“விஞ்ஜ்”சுழற்சி சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது அதை நிறுத்தும்படி அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் உடப்பு பகுதியில் உள்ள 17கரைவலை உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறுகின்றனர்.மேலும் ஒரு கரைவலையில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமதுவாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கஷ்டப்படுகிறோம்.

ஆகவே ஓரிரு கரைவலையில் மட்டும் ஆட்கள் காணப்பட்ட போது அதனை வலைக்க முடியும்.ஆட்கள் குறைவாக இருக்கின்ற கரைவலையை நடத்த முடியாத சூழ்நிலை புத்தளம் உடப்பு செல்வபுரம் கரைவலைத் தொழிலாளர்கள் கடும் பாதிப்புகாணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.இதனால் அதிகாலையில் தொழிலுக்கு வந்தாலும் மீண்டும் வீட்டுக்கே இவர்கள் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

17 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

42 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

57 0 0