உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க டொலரின் பெறுமதியானது சுமார் 23 முதல் 24 சதம் வரை அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்றைய சந்தையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 305 ரூபாய் 67 சதமாகவும் அதன் விற்பனை பெறுமதி 313 ரூபாய் 20 சதமாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதி இவ்வாறு உயர்வடைந்துள்ளமையானது, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வலு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

அமெரிக்க டொலர் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

33 0 0
இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

64 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

65 0 0