உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
68 பார்வைகள்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு தனியார் மண்டத்தில் நேற்று சனிக்கிழமை (3) நடைபெற்றது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றதுடன் வருடாந்த இடமாற்றத்தில் செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் நுளம்பு களத் தடுப்பு உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கலை நிகழ்வுகள் மற்றும் உரைகளும் இடம்பெற்றன.

அத்துடன் சேவையில் இருந்து விடைபெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், கணக்காளர் திருமதி எம்.எம். உசைனா, சிரேஸ்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட அனைத்து சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகரின் கராத்தே வீரர்கள்.!

பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையிலான கராத்தே அணி, 2026 டிசம்பர் 8ஆம் திகதி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.…

53 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

65 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

72 0 0