உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழர் பகுதியில் புத்தாண்டில் தாய்க்கும் மகளுக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார்சைக்கிளை பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் தாய் மற்றும் மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து புத்தளம் வீதி பத்துளுஓயா தாராக்குடிவில்லு பகுதியில் இன்று(01) காலை இடம்பெற்றுள்ளது.புத்தளம் பகுதியிலிருந்து பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரே திசையில் சென்ற வேளை ,தாயும் மகளும் தமது மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் தாய் மற்றும் மகள் என இருவர் காயமடைந்து முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மகள் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தை ஏற்படுத்திய இளைஞரை முந்தல் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

79 0 0