சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் காலை முதல் பெய்து வந்த கனமழை சுமார் ஒரு மணி நேரமாக இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Related Posts
இந்திய பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையே சந்திப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன்...
விசேட BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!
கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக...
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று...
நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை!
நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி...
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து...
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!
மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார்....
தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்...
கரூர் சம்பவம் தொடர்பில் மீண்டும் சிபிஐ விசாரணை ஆரம்பம்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...
தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!
டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில...










