• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!

Mathavi by Mathavi
June 15, 2026
in இந்திய செய்திகள்
0
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!
Share on FacebookShare on Twitter

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடையை மீறி தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெறாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

மீன்பிடி தடைக்காலம் அமுலில் உள்ள போது அனுமதிச்சீட்டு இல்லாமல் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் சோதனை செய்யப்பட்டு அனைத்து விசைப்படகுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அனுமதி இன்றி மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு முத்தி கொண்டு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளது.

60 நாள் மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருந்ததால் இராமேஸ்வரம் மண்டபம் பாம்பன் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தற்போது மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றதால் பரபரப்பாக காணப்பட்டது.

Continue Reading

Related Posts

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

by selvan
June 15, 2026
0

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை...

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

by selvan
June 15, 2026
0

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக...

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை!

by selvan
June 15, 2026
0

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

by selvan
June 13, 2026
0

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து...

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

by selvan
June 12, 2026
0

மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார்....

தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!

தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!

by selvan
June 12, 2026
0

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்...

கரூர் சம்பவம் தொடர்பில் மீண்டும் சிபிஐ விசாரணை ஆரம்பம்!

கரூர் சம்பவம் தொடர்பில் மீண்டும் சிபிஐ விசாரணை ஆரம்பம்!

by selvan
June 11, 2026
0

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...

தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!

தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!

by selvan
June 11, 2026
0

டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில...

இந்திய குடியரசுத் தலைவருக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கும் இடையில் சந்திப்பு.

இந்திய குடியரசுத் தலைவருக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கும் இடையில் சந்திப்பு.

by selvan
June 11, 2026
0

டெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர்...

பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

by selvan
June 10, 2026
0

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ எனப் போற்றப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜாவின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி