வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக தெற்கு கடல் பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை (7) காலை இடமாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் புயல் உருவாகி வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் வடக்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பலை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக பாம்பன் புதிய மற்றும் பழைய ரயில் பாலங்கள் திறக்கப்பட்டு அவ்வழியாக கடந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை முடியும் வரை இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் என இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Related Posts
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது; இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி...
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு...
கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!
கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....
கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப்...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...
த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!
குதிரை பேரத்தில் ஈடுபடும் தமிழக வெற்றி கழகம் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகரிடம் திமுக, அதிமுக சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தனக்கு...
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்திரேலியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இணையத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய...
ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை "தனது தங்கை" எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 35ஆயிரம் கோடி இந்திய ரூபாய்...
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் த. வெ.கவுடன் இணைந்தார்!
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். அப்போது...
கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி!
தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41...










